அலமாரியை திறந்த தாய்…துடிக்க துடிக்க இறந்த 6 வயது மகன்: பதறவைக்கும் வீடியோ

சீனாவில் அலமாரியை திறக்கும் போது எதிர்பாராதவிதமாக 6 வயது சிறுவன் மீது விழுந்ததால் சிறுவன் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் Ankang நகரத்தில் தாய் ஒருவர் பொருட்கள் வாங்குவதற்காக அங்குள்ள பல்பொருள் அங்காடிக்கு தனது 6 வயது மகனுடன் சென்றுள்ளார். பொருட்களை வாங்கிய பின்னர், அதன் அருகே இருந்த அலமாரியில் ஏதோ ஒன்றை எடுப்பதற்காக அதன் அறையை திறந்து எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த இரும்பு அலமாரி திடீரென சரிந்து கிழே விழத்தொடங்கியது. இதில் … Continue reading அலமாரியை திறந்த தாய்…துடிக்க துடிக்க இறந்த 6 வயது மகன்: பதறவைக்கும் வீடியோ